வேலன்:-காலண்டரில் குறிப்பேழுதி வைத்துக்கொள்ள

விதவிதமான காலண்டர் நாம் பார்த்திருப்போம் ஆனால் 4 எம்.பி கொள்ளளவில் தேவையான தகவல்களை தேவையான தேதியில் குறிப்பெழுதி அதனை பயன்படுத்த் இந்த காலண்டர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் அன்றைய தேதி கட்டம் கட்டி ஹைலைட்டாக நமக்கு காண்பிக்கும். தேபையான தகவலை தேவையான தேதியில் குறிப்பிட்ட நேரத்தில ;உள்ளீடு செய்ய இதில் உள்ள எடிட் எனபதனை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான தகவல்களை அதில் நீங்கள் தட்டச்சு செய்து வைத்துக்கொள்ளலாம் அன்றைய தேதியில் எந்த நேரத்தில் உங்களுக்கான தகவல் தேவைய என்பதனை உள்ளீடு செய்து ஒ.கே. தாருங்கள். பின்னர் நீங்கள் குறிப்பிட் ட நாளினை ஒப்பன் செய்கையில் உங்களுக்கான தகவல்கிடைக்கப்பெறுவீர்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...