வேலன்:-வீடியோ ரீக்கார்டர்-Desktop Video Recorder

கணிணியில் இயங்கும் வீடியோ பைல்களை ரெக்கார்ட் செய்யவும. ஸ்கிரின்ஷாட் எடுக்கவும் இந்த வீடியோ ரிக்கார்டர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்aவுவும்..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
 இதில் ரெக்கார்ட் வீடீயோ.டெக்ஸ்டாப்.ஸ்கிரீன்ஷாட் போன்றவற்றை எடுக்கலாம். இதில் ;உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஷார்ட்கட் கீ களை அமைப்பதன் மூலம் நமது பணிகளை விரைந்து செய்யலாம். பயன்படுத்திப்பர்ரங்கள்.கருத்க்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...