ஆறுமனமே ஆறு...அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று பழைய சிவாஜி பாடலை கேட்டிருப்பீர்கள். அதைப்போல இந்த சாப்ட்வேரில் நாம் ஆறு விதமான டெக்ஸ்டாப்புகளை கொண்டுவரலாம்.ஆறு டெக்ஸ்டாப்பிலும் வேறு வேறுப்ரோகிராம்களைகொண்டுவரலாம்.19எம்.பி.கொள்ளளவுகொண்ட
இதனைபதிவிறக்கம்செய்யஇங்குகிளிக்செய்யவும்.இதனைஇன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேனேஜ் என்பதனை கிளிக் செய்தால் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Browse for more picture கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
அதனைப்போல விருப்பமான டெக்ஸ்டாப்பின் பேக்கிரவுண்டையும் தேரவு செய்யலாம்.ஒவ்வொரு டெக்ஸ்டாப்பிலும் வரவேண்டிய ப்ரோகிராம் -அப்ளிகேஷன்களை நாம் முடிவு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதன்மூலம் நமது குழந்தைகள் -அல்லது கம்யூட்டர் உபயோகிப்பவர்கள் என அவரவர் விருப்பமான புகைப்படத்தையும் - விருப்பமான அப்ளிகேஷன்களையும் நாம் முடிவு செய்துகொள்ளலாம். டாக்ஸ்பாரில் விதவிதமான படங்களை காணலாம். எந்த படம் தேர்வு செய்கின்றமோ அந்த டெக்ஸ்டாப் ஓப்பன் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள். வித்தியாசமாக இருக்கும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
15 comments:
நல்லது பாராட்டுகள்
பகிர்வுக்கு நன்றி சார் :)
அருமையான பகிர்வு.... வாழ்த்துக்கள் வேலன் சார்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
வேலன் அவர்களுக்கு,
உங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள்வ்து எப்படி. ஈ-மெயில் விவரம் தந்தால் நல்லது. அன்புடன்
R.VEERA Kalpakkam kunnathur
வேலன் அண்ணா உங்கள் டாடா போன் தற்போது சுவுட்ச் ஆப் என்கிறது. வேறு ஏதாவது .எண் உள்ளதா? vinothmaligai@gmail.com
சிஸ்டத்தில் second hard disk பொருத்துவதற்க்கு ஜம்பர் செட்டிங்கை எப்படி மாற்ற வேண்டும்.
ஆ.ஞானசேகரன் said...
நல்லது பாராட்டுகள்ஃஃ
நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra said...
nice.ஃஃ
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் said...
பகிர்வுக்கு நன்றி சார் :)ஃஃ
நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் said...
அருமையான பகிர்வு.... வாழ்த்துக்கள் வேலன் சார்.
ஃஃ
நன்றி குமார் சார்..வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மச்சவல்லவன் said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
ஃஃ
நன்றி மச்சவல்லவன் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
veera said...
வேலன் அவர்களுக்கு,
உங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள்வ்து எப்படி. ஈ-மெயில் விவரம் தந்தால் நல்லது. அன்புடன்
R.VEERA Kalpakkam kunnathur
ஃஃ
நன்றி வீரா சார்.அருகில் இருக்கின்றோம் விரைவில் சந்திப்போம்..உங்கள் இ-மெயில முகவரி தாருங்கள். நான் தொடர்பு கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் said...
வேலன் அண்ணா உங்கள் டாடா போன் தற்போது சுவுட்ச் ஆப் என்கிறது. வேறு ஏதாவது .எண் உள்ளதா? vinothmaligai@gmail.com
ஃஃ
தொடர்புகொள்கின்றேன் நந்தகுமார் சார்...வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Anonymous said...
சிஸ்டத்தில் second hard disk பொருத்துவதற்க்கு ஜம்பர் செட்டிங்கை எப்படி மாற்ற வேண்டும்.ஃஃ
உங்கள் பெயரும் இல்லை - முகவரியும் இல்லை...என்ன செய்யலாம்?
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment