வேலன்:- சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களின்சர்வீஸ் சென்டர் முகவரிகள்

இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம். நம்மிடம் உள்ள சில பொருட்கள் அதனுடைய வாரண்டி காலத்தில் பழுதாகிவிட்டால் அந்த பொருட்களின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டிரில் கொடுத்தால்தான் பழுது நீக்கி கொடுப்பார்கள்... எனக்கு கிடைத்த சில எலக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்ட்டர் முகவரியை கீழே கொடுத்துள்ளேன்.



படத்தினை கிளிக் செய்தால் உங்களுக்கான முகவரிகள் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
    வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

பால கணேஷ் said...

அனைவருக்கும் மிகவும் பயன்படும் அரிய விஷயத்தைப் பகிர்ந்த தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே..,

Anonymous said...

http://1.bp.blogspot.com/-EV159Ynw0ug/T1zhP90zVrI/AAAAAAAAABo/0E15l_dZxoE/s1600/scan0004.jpg

நன்றி வேலன் சார் ........

gopi rock said...

hi sir may i know ur fb id name...:)

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...

உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

gopi rock said...

www.facebook.com/gopi.rock?slog=1543167504&seq=1288919876&st=friend&fbtype=2048&refid=46

dharumaidasan said...

THANK YOU VERY MUCH. I TAKEN PRINTOUT ALSO

வேலன். said...

கணேஷ் said...
அனைவருக்கும் மிகவும் பயன்படும் அரிய விஷயத்தைப் பகிர்ந்த தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே..ஃஃ

நன்றி கணேஷ் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

wesmob said...
http://1.bp.blogspot.com/-EV159Ynw0ug/T1zhP90zVrI/AAAAAAAAABo/0E15l_dZxoE/s1600/scan0004.jpgநன்றி வேலன் சார் ........//

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

gopi rock said...
hi sir may i know ur fb id name...:)ஃஃ

இன்னும் ஆரம்பிக்கவில்லை கோபி சார்..ஆரம்பித்ததும் தருகின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...
உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.ஃஃ

பதிவிடுகின்றேன் சார்..வருகைக்குமம் ஆலோசனைக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
THANK YOU VERY MUCH. I TAKEN PRINTOUT ALSOஃஃ

நன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Unknown said...

நன்றி வேலன் சார் .......

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...