வேலன்:-கோஸ்ட் டவுண்ஸ்.

தேர்வு நேரம்...இந்த நேரத்தில் விளையாட்டு பதிவா என எண்ணவேண்டாம்.இந்த விளையாட்டு சற்று பெரிய அளவிளானது. அதனால் தேர்வுக்கு முன்னரே பதிவிட்டுள்ளேன்.சுமார் 300 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செசய்ததும் உங்களுக்கு கீழ்ககண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வரும் ஒவ்வொரு குளுவாக கண்டுபிடிக்கவேண்டும். குளு கண்டுபிடிப்பபதில் சற்று சிரமமாக உள்ளது.





குழந்தைகள் சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

வேலன். said...

ஸாதிகா said...
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.//

நன்றி சகோதரி...தங்கள் தளத்ததில் என்னை அறிமுகம் படுத்தியமைக்கு நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

Hi really nice games. I dl many games from ur links. Thanks a lot. by Ubaid

LINDO said...

நான் சோனி எரிக்சன் சடியோ மாடல் பயன்படுத்தி கொண்டு இருந்தேன். சில கோப்புகளை BACKUP ஈடுத்து வைத்து
இருக்கின்றேன்.அதில் MEGGAGES.ARC என்கிற கோப்பை எப்படி பெறுவது என்று சொல்லுங்களேன்

Related Posts Plugin for WordPress, Blogger...