எம்.பி3 பாடல்களை கேட்கவும்.பதிவிறக்கம் செய்திடவும் விருப்பபாடல்களளாக சேமித்து வைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆ:கும்.
விருப்பமான பாடலை தேர்வு செய்ததும் அது ஒலிக்க ஆரம்பித்தது.
நீங்கள் இந்த பாடலினை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் இதில் உள்ள டவுன்லோடு கிளிக் செய்தால் சில நிமிடங்களில் பாடலானது பதிவிறக்கம் ஆகும்.
பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தகவல்கிடைக்கும்.
பாடலினை நீங்கள் விருப்பபாடலாக வைத்தால் பாடலானது உங்கள் விருப்பபாடலாக மார்க் ஆகும். நீங்கள் விரும்பிய சமயம் பாடலைினை கேட்டு ரசிக்கலாம். எம்பி3 பாடல்களை விரும்பி கேட்டுகும் ரசிகர்களுக்கு இது பயனுள்ள இணையதளமாககும்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழக்வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment