டிவிடி மற்றும் இதர வீடியோ பார்மெட்டில் இருக்கும் பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்க்ம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
டிவிடி டிரைவிலிருந்து பைல்களை தேர்வு செய்யவும்.
டிவிடி இல்லையென்றால் கணினியின் ஹார்டிஸ்கிலிருந்து உங்களுக்கான வீடியொ பைல்களை தேர்வு செய்யவும்.நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்திடவும். சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும்.
இறுதியாக இதன் கீழே உள்ள Start Ripping Now என்பதனை கிளிக் செய்யவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வீடீயோ பைலானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் விரும்பிய இடத்தில் இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
1 comments:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment