எழுத்துக்களில் நாம் விதவிதமான டிசைன்கள்கொண்டவர வேர்ட். அல்லது போட்டோஷாப் பயன்படுத்துவொம்.ஆனால் இந்த இலவச இணையதளத்தில் நமக்கு வேண்டிய லோகோ மற்றும் எழுத்துக்களில் டிசைன்கொண்டுவர உதவுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
உங்களுக்கு எந்த டிசைன் பிடித்துள்ளதோ அதனை டபுள்கிளிக் செய்திடுங்கள்.
இதில் டெக்ஸ்ட.லோகோ.ஷோடோ.பேக்கிரவுண்ட்.மற்றும் இமேஜ் என 5 டேப்புகள்கொடுத்துள்ளார்கள்.பார்மெட்டினையும் தேர்வு செய்திடலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
அதில் உள்ள டேபில் நமக்குவிருப்பமான பெயரினை தட்டச்சு செய்திடவும. நான் தமிழ்கம்யூட்டர் என தட்டச்சு செய்துள்ளேன். உங்களுக்கு விதவிதமான டிசைன்கள் வரும்.
உங்களுக்கு எந்த டிசைன் பிடித்துள்ளதோ அதனை டபுள்கிளிக் செய்திடுங்கள்.
இதில் உள்ள எடிட் கிளிக்செய்து வார்த்தைகளில் பின்புற நிறம்.எழுத்துரு அளவு மற்றும் நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் டெக்ஸ்ட.லோகோ.ஷோடோ.பேக்கிரவுண்ட்.மற்றும் இமேஜ் என 5 டேப்புகள்கொடுத்துள்ளார்கள்.பார்மெட்டினையும் தேர்வு செய்திடலாம்.
அனைத்து பணிகளும் முடிந்தபின்னர் நீங்கள் இதனை டவுண்லோடு செய்து உங்கள ;கணினியில்சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த லோகோவினை நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் சுலபமான பயன்படுத்திக்கொள்லாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment