கணிணியை தேவையற்ற ப்ரோகிராம்களை நீக்கி கணிணி விரைந்து செயல்பட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 6 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
எந்த எந்த ப்ரோகிராம்களில் ;குறைகள் உள்ளதோ அதனை பற்றி நமக்கு டிஸ்பிளே ஆகும்
குறைகள் உள்ள ப்ரோகிராமகளை நிறைவு செய்திட இதில் உள்ள ஆப்டிமைஸ் என்பதனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் குறைகள் களையப்பட்டு நமக்கு புத்துணர்வு நிறம்பிய கணிணி கிடைக்கும். திறக்கும் ப்ரோகிராம்கள் உடனடியாக நமது பயன்பாட்டுக்கு வரும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
எந்த எந்த ப்ரோகிராம்களில் ;குறைகள் உள்ளதோ அதனை பற்றி நமக்கு டிஸ்பிளே ஆகும்
குறைகள் உள்ள ப்ரோகிராமகளை நிறைவு செய்திட இதில் உள்ள ஆப்டிமைஸ் என்பதனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் குறைகள் களையப்பட்டு நமக்கு புத்துணர்வு நிறம்பிய கணிணி கிடைக்கும். திறக்கும் ப்ரோகிராம்கள் உடனடியாக நமது பயன்பாட்டுக்கு வரும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment