இதில் ஒன்று நான்கு.ஓன்பது என காலங்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்யவேண்டும். அதுபோல எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை படங்கள் மாறவேண்டும் என்பதனையும் தேர்வு செய்யலாம்.உங்களுக்கு ஒரேமாதிரி படம்மட்டும்தேவையென்றால் இதனை நிறுத்திவைக்கும்வசதியும்இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோவில ;பாருங்கள்.
பல்வேறு நாடுகளுடைய முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு இதில் கொடுத்துள்ளார்கள்;. நமக்கு தேவையான புகைப்படத்தினை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒன்பது படங்களுடன் தேர்வு செய்துள்ள புகைப்படத்தினை மேலே உள் ள படத்தில் பாருங்கள். நீங்கள் மாறுதலான ரசனைகளை விரும்புபவர்களாக இருந்தால் இதனை பயன்படுத்தலாம்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் இதனை பயன்படுத்தும்சமயம்உங்களுக்கு இணைய இணைப்பு அவசியம்இருக்கவேண்டும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.