சாப்ட்வேர்களின் வெர்சன்களை அறிந்துகொள்ள
ஒவ்வொரு சாப்ட்வேர்களையும் மாற்றங்கள் செய்துகொண்டு வருகின்றார்கள். நாம் கணிணியில் இன்ஸ்டால் செய்யும் சமயம் இருக்கும் அப்ளிகேஷன்கள் அடுத்த சில தினங்களில் அப்டேட் ஆகிஇருக்கும. நாம் கணிணியை ஒ.எஸ் மாற்றும் சமயம் நமக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த வெர்சன் போட்டோம என தெரியாது. இநத குறையை நிவர்த்தி செய்ய நாம் கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேஷன்கள் எதுஏது அது எந்த வெர்சன் என அறிந்து அதனை பிடிஎப் பைலாக சேமித்து வைத்துக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங் குகிளிக் செய்யவும.இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதனை தனியாக எடுததுவைத்துக்கொண்டு அடுத்த முறை நீங்கள் கணிணியில் ஓ.ஏஸ் மாற்றும் சமயம் அது மிகவும் பயன்தரும். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.