எந்த ஒரு விஷயத்தையும் நாம் ஒரளவு அறிந்து கொள்வதுபோல் நமக்கு வரும் நோய்களையும் ஒரளவு அறிந்துகொண்டால் அதற்குஏற்ப நாம் வைத்தியம் செய்துகொள்ளலாம்.இநத வீட்டுடாக்டர் கையேடு நமக்கு பெரிதும் உதவுகின்றது. ஒவ்வொருவரின் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம் இது..5 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட புத்தகம் ஓப்பன் ஆகும்.
இதில் இந்த புத்தகத்தை எப்படி உபயோகிப்பதை என்பதனை விளக்கமாக சொல்லிஉள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சாதாரணமாக நாம் ஜீரம் என்றால் அதன் அறிகுறிகள் என்ன என்ன? அதற்கு நாம் செய்யவேண்டிய முதலுதவி என்ன? மருத்துவர் எந்த மாதிரியான மருந்துகள்கொடுப்பார்கள் என விளக்கமாக கொடுத்துள்ளார்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் இந்த புத்தகத்தை எப்படி உபயோகிப்பதை என்பதனை விளக்கமாக சொல்லிஉள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சாதாரணமாக நாம் ஜீரம் என்றால் அதன் அறிகுறிகள் என்ன என்ன? அதற்கு நாம் செய்யவேண்டிய முதலுதவி என்ன? மருத்துவர் எந்த மாதிரியான மருந்துகள்கொடுப்பார்கள் என விளக்கமாக கொடுத்துள்ளார்கள்.
ஆண்களுக்கு வரும் பிரச்சனைகள்.பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்,குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகள்.பொதுவாக வரும் கண்.காது,மூக்கு.வயிறு என உடல்சார்நத் பிரச்சனைகளுக்கும் அதில் வரும் நோய்களைபற்றியும் விரிவாக பதிவிட்டுளார்கள்..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்கவளமுடன்.
வேலன்.