நீங்கள் திருமணத்திற்கு ஆண் அல்லது பெண் தேடுகின்றீர்களா? உங்களுக்கான சாப்ட்:வேர் இது.இதில் நம்மை பற்றி 7 கேள்விகள் கேட்கின்றார்கள்.விவரங்களை நாம் சப்மிட் செய்தால் நமக்கு ஏற்ற துணையை பற்றி விவரம் தெரிவிப்பார்கள்.இதனை முதலில் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் ஆணா -பெண்ணா என்கின்ற விவரம் தெரிவிக்கவும்.
உங்கள் வயதினை தேர்வு செய்யவும்.
உங்கள் உயரம் எடை ஆகிய விவரங்கள் தெரிவிக்கவும்.
இறுதியாக இதில் உள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும். சிறிது நேரம் காத்திருக்கவும். சர்வர் கன்க்ட் ஆகும்.
டேட்டா பேஸினை தேர்வு செய்யவும்.இறுதியாக உங்களுக்கான துணைபற்றி தகவல்கள் கிடைக்கும. கம்யூட்டர் உலகத்தில் வரன்பற்றிய தகவல்கள்தான் எவ்வளவு சுலபமாகிவிட்டது பார்த்தீங்களா....பிடித்திருந்தால் மேற்கொண்டு தகவல்கள் பரிமாறிக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.