மற்றவர்கள் பார்வையிலிருந்து பைல்கள்.புகைப்படங்கள்.டாக்குமெண்டுகளை மறைக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கசம் செய்திட இங்கு கிளிக் https://download.cnet.com/image-vault/3000-2193_4-10163097.htmlசெய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் புதிய பைலினை திறக்கவும். உங்களுக்கு கீழ்கண்ட பாஸ்வேரட் பாக்ஸ் ஓப்பன் ஆகும். கீழே உள்ள விண்டோவில் ;பாருங்கள்.
உங்களுக்கான பாஸ்வேரட் தட்டச்சு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள இமேஜ் என்பதில் உள்ள Add Image என்பதனை கிளிக் செய்து உங்களுக்கான போட்டோ.டாக்குமெண்ட்கள்.பைல்களை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கான புகைப்படம் தேர்வு செய்திருந்தால்அதன் பிரிவியூ காணலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது அப்ளிகேஷனை மூடிவிடுங்கள். இப்போது மீண்டும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான பாஸ்வேரட் தட்டச்சு செய்யுங்கள. உங்களுக்கான விண்டோ திறந்துகொள்ள உங்களுக்கான பைல்கள் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.