போட்டோஷாப்பில் செய்யப்படும் திருத்தங்களை போட்டோஷாப் உதவிஇல்லாமல் செய்ய கூடிய ஒரு சின்ன சாப்ட்வேராக இது உள்ளது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
அதில் உள்ள பைலை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
புகைப்படம் தேர்வு செய்ததும் நீங்கள் எடிட் கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் கிராப் செய்வது -நிறமாற்றம் செய்வது-அளவினை மாற்றுதல் போன்ற பணிகளை செய்யலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் நமக்கு தேவையான எழுத்துக்களையும் சேர்க்கலாம். இதில் தமிழ்மொழியை சேர்க்கும் வசதியும் உள்ளது. பாண்ட் அளவு - நிறம் -எல்லாவற்றையும் நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் பிறவசதிகள் கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.Get better result by editing your photos with Better JPEG photo editor:
|
வாழ்க வளமுடன்.
வேலன்.