நமது உடலின் அமைப்பை எளிதில் அறிந்துகொள்ள இந்த பிடிஎப் புத்தகம் உதவுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து புத்தகத்தை திறந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒவ்வொரு தலைப்பிலும விரிவாக விவரித்துள்ளார்கள்.எளிய படங்கள் உள்ளதால் படிக்கும் மாணவர்கள் ப்ராஜட் செய்திட இதிலிருந்தே நோட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
மாரடைப்பு எதனால் ஏற்படுகின்றது:. முதலுதவி போன்ற விவரங்களையும் கொடுத்துள்ளார்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும் புத்தகம் இது. படித்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.