மின்கட்டண உயர்வையும் அதற்கான அட்டவணையையும் வெளியிட்டதில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து பயனடைந்தனர். அதன் தொடர்ச்சியாக மின்சாரத்தை எந்த எந்த வழிகளில் நாம் சேமிக்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை இங்கு பதிவிடுகின்றேன்.
வீடுகளுக்கான மின்சேமிப்பு வழிமுறைகள்மேற்சொன்ன வழிமுறைகளை பயன்படுத்தி மின்கட்டணத்தை குறைக்க பாருங்கள்.நீங்கள் சேமிக்கும் 1 யூனிட் மின்சாரம் ஆனது 2 யூனிட் தயாரிக்கும் மின்சாரத்திற்கு சமமானது.
நன்றி:- தமிழ்நாடு மின்சார வாரியம்.
வாழ்க வளமுடன்
வேலன்.