யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கும் பதிவிறக்கம் செய்கையில் எம்பி4 பார்மெட்டுக்கும் எம்பி3 பார்மெட்டுக்கும் மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 28 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் https://www.mediahuman.com/youtube-video-downloader/32/செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
யூடியூப் யூஅர்எல் முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். வரும் வீடியோவில் நீங்கள் தரவிறக்கம்செய்ய விரும்பும் வீடியோ அல்லது ஆடியொ என்பதனை முடிவு செய்து அதற்கேற்ப செட்டிங்ஸ் செய்திடவும்.நீங்கள் காப்பிசெய்த அனைத்து வீடியோக்களும் பதிவிறங்கும்.
ஒவ்வொரு வீடியோவினையும் நாம் தனிதனியே ப்ரிவியூ பார்க்கலாம். அனைத்து வீடியோக்களும் பதிவிறக்கம் ஆனதும் நமது ஹார்ட்டிரைவினில் அதனை சேமித்து பயன்படுத்தலாம்
பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.