வழக்கமாக டீப்ராக்மெண்ட் நாம் டிரைவ்களுக்குதான் செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேர் ரிஜிஸ்டரியையும் டீப்ராக்மெண்ட் செய்ய வல்லது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் உள்ள Analyze கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில உள்ள Defrag கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.கடைசியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கம்யூட்டரின் ரிஜிஸ்டரி டீப்ராக மெண்ட் செய்யப்பட்டு உங்களுக்கு அதற்கான ரிப்போர்ட் கிடைக்கும்..கம்யூட்டரை ஒருமுறை ரீ-ஸ்டார்ட் செய்தால் அதற்கான பணி முழுமையடைந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.