Showing posts with label வேலன்;.வீடியோ.வாட்டர்மார்க்.இமேஜ்.velan.watermark;.image.video.. Show all posts
Showing posts with label வேலன்;.வீடியோ.வாட்டர்மார்க்.இமேஜ்.velan.watermark;.image.video.. Show all posts

வேலன்:-வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டுவர-Video Converter Factory

நாம் உருவாக்கும் வீடியோ பைல்களை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருக்கு நாம் அதில் வாட்டர் மார்க் கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவரப்படும் வாட்டர் மார்க்கினை எழுத்து.புகைப்படம்.ஷோடோ என எதுதேவையோ அதனை கொண்டுவரலாம். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நம்மிடம்  உள்ள வீடியோ பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் கீழே உள்ள டெக்ஸ்.இமெஜ்.ஷோடோ என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இதில் உள்ள டேக்ஸ்ட் கிளிக்செய்திட வரும் விண்டோவில் பாண்ட் வகையினை தேர்வு செய்திடவும். எழுத்துக்களின் நிறத்தினை தேர்வு செய்யவும்.
எழுத்துக்கள் வீடியோவில் வரக்கூடிய  இடத்தினை தேர்வு செய்திடவும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள். நான் இடது மூலையில் தமிழ்கம்யூட்டர் என வந்துள்ளதை காணுங்கள். 
அதுபோல வாட்டர் மார்க்காக இமேஜ் கொண்டுவர இமேஜினை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒவ்வொரு ஐகானுக்கு கீழே அதிகப்படியான இமேஜ்கள் நமக்கு கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்யவும். அதுபோல நமக்கு விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும்இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதுபோல இதில் உள்ள ஷேப் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ஐகானினை கிளிக் செய்து வீடியோவில் கிளிக் செய்து கர்சரை நகர்த்த வேண்டிய ஷேப் நமக்கு கிடைக்கும். 
இதில் உள்ள செட்டிங்ஸ்கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஆடியோ வீடியோ செட்டிங்ஸ் செய்திடலாம்.
இறுதியாக ஓ.கே. தர நமக்கான வீடியோவானது வேண்டிய வாட்டர் மார்க்குடன் நமக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...