நமது கம்யூட்டரில் வைத்துள்ள பைல்கள்-புகைப்படங்களை நாம் தம்ப்நெய்ல் வியுவில் பார்ப்போம். சாதாரண அளவுகளில் தெரியும் பைல்களை - புகைப்படங்களை நாம் சிறியதாகவோ பெரியதாகவோ மாற்றிக்கொள்ளலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படும். 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சாதாரணமாக நான் தேர்வு செய்துள்ள படங்கள் கீழே-
இப்போது இந்த தம்ப்நெய்ல் பைலை இயக்கியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Quality மற்றும் Size ஸ்லைடரில் உள்ள அளவுகளை தேவையான அளவுக்கு மாற்றி கொள்ளவும். பின்னர் கீழே உள்ள Apply கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படங்களை சென்று பாருங்கள். அளவு மாறி பெரியதாக காட்சி அளிக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.