Showing posts with label வேலன்.அதிகாலை.ஸ்கிரீன்சேவர்கள்.velan.screen saver.windows xp.. Show all posts
Showing posts with label வேலன்.அதிகாலை.ஸ்கிரீன்சேவர்கள்.velan.screen saver.windows xp.. Show all posts

வேலன்:-அதிகாலை ஸ்கிரீன்சேவர்கள.

அதிகாலையில் கோயம்பத்தூரிலிருந்து பொள்ளாச்சி வரை காரில் விருப்பமான பாடலை கேட்டுகொண்டே செல்கையில் மனம் ஆனந்தமடையும் . இதுபோல அதிகாலை அருமையான ஸ்கீரின் சேவரை நமது கணிணியில் அமைத்துகொள்ளலாம். விதவிதமான ஸ்கிரீன்செவர்களை 
 பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்கிரீன்சேவர்கள் கிடைக்கும்.




இதற்கான வீடியோ தொகுப்பு கீழே:-



பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...