கிரிக்கெட் விளையாட்டினை கடந்தவாரம் பார்த்தோம். இந்த வாரம் கால்பந்து விளையாட்டினை பார்க்கலாம்.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுடைய மூவ்மெண்ட்களை இதில் உள்ள அம்பு குறியின் மூலம் நிர்ணயம் செய்துவிடலாம். மேலும் விரைநது செல்ல ஆங்கில X எழுத்தினை அழுத்தவேண்டும். நாம் இருக்கும் இடத்தை வட்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். சிறிய விளையாட்டுதான் விளையாடிப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.