கேபிள் பழது,டிஷ்ஷில் சரியான சிக்னல் கிடைக்காதது போன்ற சந்தர்ப்பங்களில் முக்கியமான டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியாமல் போகலாம் அவ்வாறான நேரங்களில் நமது கணினி மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க இந்த இணையதளம் பயன்படுகின்றது. இதனை பார்க்க இங்கு செல்லவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஆங்கிலம்,இந்தி.தமிழ்.மலையாளம்.தெலுங்கு.கல்வி,ஆன்மீகம்.இசை என பத்திற்கும் மேற்பட்ட ஐகான்கள் கொடுத்துள்ளார்கள்.
தமிழ் சேனலை கிளிக் செய்திட உங்களுக்கு தமிழில் ஓளிபரப்பப்படும் அனைத்து சேனல்களும் கிடைக்கும். இதில் நமக்கு எந்த சேனல் தேவையோ அந்த சேனலை கிளிக் செய்தால் அந்த சேனல் இணையதளம ;திறக்கப்பட்டு அந்த சேனலின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
தமிழ் சேனலை கிளிக் செய்திட உங்களுக்கு தமிழில் ஓளிபரப்பப்படும் அனைத்து சேனல்களும் கிடைக்கும். இதில் நமக்கு எந்த சேனல் தேவையோ அந்த சேனலை கிளிக் செய்தால் அந்த சேனல் இணையதளம ;திறக்கப்பட்டு அந்த சேனலின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
பாலிமர் செய்தி சேனலை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
இதனைப்போல பண்ணாட்டு சேனல்களும் கொடுத்துள்ளார்கள்.
நமக்கு எந்த சேனல் தேவையோ அந்த சேனலை கிளிக் செய்து அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நாம் கண்டுகளிக்கலாம்.இந்த இணையதளம் மூலம் ரூபாய் செலவில்லாமல் டிவி நிகழ்ச்சிகளை நாம் கண்டுகளிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.