Showing posts with label வேலன்.பொதுஅறிவு.கேள்வி-பதில்.velan.quiz.quiz menu.windows xp.general knowledge.. Show all posts
Showing posts with label வேலன்.பொதுஅறிவு.கேள்வி-பதில்.velan.quiz.quiz menu.windows xp.general knowledge.. Show all posts

வேலன்-பொது அறிவினை வளர்த்துக்கொள்ள

வேலைக்காக நேர்முகத்தேர்வு(இன்டர்வியூ)போவதாக இருந்தாலும் சரி -மேல்படிப்பு படிப்பதாக இருந்தாலும் பொது அறிவு நமக்கு அவசியம். பொது அறிவினை வளர்த்துக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 1 எம்.பி.க்கும் குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில கீழே உள்ள Quiz Selector Button கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Cricket.Films/Tv.General Knoledge.Grography,History. Literature.Pop Music. Rugby Union.Science. Socer. MIsc.sports என 11 வகைகளில் ஒவ்வொன்றிலும் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளது். இதில் ஒவ்வொரு டேபைகிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கேள்வி ஒப்பன் ஆகும். அதில் தேவையான பதிலை கீழே கொடுத்திருப்பார்கள் சரியான விடையை கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் விடை சரியாக இருந்தால் உங்களுக்கு ஒரு பாயிண்ட வருவதுடன் அடுத்த கேள்வி கேட்கப்படும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதனைப்பயன்படுத்தி உங்கள் பொதுஅறிவினை வளர்த்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...