புகைப்படங்களை நமது விருப்படி வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ள இந்த சாப்ட்வேர் மிகவும் உபயோகமாக உள்ளது.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புகைப்பட போல்டரை ஓப்பன் செய்ய உங்களுடைய புகைப்படம் இதில் இடது புறம் ஓப்பன் ஆகும்.தேவையான புகைபடத்தை தேர்வு செய்து வலதுபுறம் புகைப்படங்கள் வரும் இதனை வேண்டிய பார்மட்டுக்கு மாற்றி கன்வர்ட் கொடுக்க வேண்டிய போல்டரில் இவை அனைத்தும் சேமிக்கப்படும்.
இதைப்போல பேட்ச் கன்வர்டிங்கில் அனைத்து புகைப்படங்களையும் தேவையான பெயர்-தேதி -என விருப்பமானதை சேர்ததுக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்