Showing posts with label வேலன்.ரிமைண்டர்.நேரம். அலாரம்.date.velan.reminder.alarm.. Show all posts
Showing posts with label வேலன்.ரிமைண்டர்.நேரம். அலாரம்.date.velan.reminder.alarm.. Show all posts

வேலன்:-பெல் ரிமைண்டர்-Bell Reminder

போன்பில்.கரண்ட்பில்.பாலிசி.வாடகை போன்று அன்றாடம் நாம் நினைவு வைத்திக்கவேண்டிய சில விஷயங்கள் உள்ளன.சரியான சமயத்தில் நினைவு வரவில்லையென்றால் வீண் டென்ஷனும். அலைச்சலும் தான் மிச்சம்.இந்த குறையை போக்குவதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமக்கான ரிமைண்டரை தட்டச்சு செய்து தேதி மற்றும் நேரத்தினை செட் செய்து சேவ் செய்திடவும்.
குறிப்பிட்ட நேரத்தில் நமது தேவையை நினைவு படுத்தும்.பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...