விளையாட்டு என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில் இந்த விளையாடடும் அருமையாக உள்ளது.ஒவ்வோரு படிக்கெட்டாக மேலே ஏறி செல்லவேண்டும். ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நமக்கு டென்ஷன் தொற்றிக்கொள்கின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கர்சர் மூலம் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கொள்ளலாம்.விளையாடி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட...நில்லுங்கப்பா...எங்க அவசரமா போகிறீங்க..ஓட்டுப்போட்டுட்டு போங்கப்பா....
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்