சில வருடங்களுக்கு முன்னர் 3 டி எபெக்டில் மைடியர் குட்டி சாத்தான் என்று ஒரு படம் வந்து அட்டகாசமாக ஒடியது. அதுபோல நம்மிடம் உள்ள வீடியோ படங்களை 3 டி படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொணடஇதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள அவுட்புட் செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு தேவையான பார்மெட்டினை தேர்வ செய்துகொள்ளலாம்.
ஒ.கே.கொடுத்தபின்னர் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.நமது வீடியோ கன்வர்ட்் ஆவதை காணலாம்.
நமது வீடியோ கன்வர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான வீடியோவானது 3டி வீடியோ படமாக மாறிஉள்ளதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.