இதில் உள்ள பைல் கிளிக் செய்திட உங்களுககு வரும் விண்டோவில் நீங்கள் பதிவிறக்கம் செய்யவிரும்பும் வீடியோவின் யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்தோ காப்பி செய்து பேஸ்ட்டோ செய்யுங்கள்.நீங்கள் உங்கள் வீடியோவினை சேமிக்கும ்இடத்தினை தேர்வு செய்யுங்கள. இதனை கீழே உள்ள டேபில் நீங்கள் ்மாற்றவிரும்பும் பைலை சேமிக்கும் இடத்தினையும் நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டையும் தேர்வுசெய்து ஒ.கே. தாருங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்கள் பைலானது மாற ஆரம்பிக்கும். சில நிமிடங்கள் காத்திருங்கள். முதலில் டவுண்லோடு ஆகி பின்னர் அதுவேண்டிய பார்மெடுக்கு மாறிடும்.
பைல் டவுண்லோடு ஆகி கன்வர்ட் ஆகி முடிந்ததம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பைலானது விரும்பிய இடத்தில் விரும்பிய பார்மெட்டில் மாறியிருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.