அனைவருக்கு்ம் வணக்கம். இது என்னுடைய 700 ஆவது பதிவு.
சாதாரணமாக ஆரம்பித்து இன்று 700 பதிவுகள் வரை பதிவிட்டுள்ளேன்.நடு நடுவில் சோர்வுகள் வந்தாலும் விடாமல் பதிவிட்டு வருகின்றேன். கடவுளின் ஆசியும் உங்கள் அன்பும் தொடர்ந்தால் மேலும் பதிவுகளை தொடர்கின்றேன்.இதுவரை எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் ஓட்டினை பதியும் நண்பர்களுக்கும்-கருத்துரை எழுதும் அன்பர்களுக்கும் -பின்தொடரும் 1210 நண்பர்களுக்கும்.-பதிவுகளை வெளியிடும் கூகுள் நிறுவனத்தாருக்கும் -திரட்டிகளான தமிலிஷ் -தமிழ்10 -ஈகரை -திரட்டி-முத்தமிழ்மன்றம் -தமிழ்உலகம் -யாழ்தேவி -தட்ஸ்தமிழ் -தமிழர்களின் சிந்தனைகளம் மற்றும் யூத்புல்விகடனுக்கும் எனது இதயபூர்வமான
நன்றிகள்.
வாழ்கவளமுடன்.