புதியதாக கம்யூட்டர் வாங்கியவர்கள் அதில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள். சிபியு,மதர்போர்ட்,பயாஸ்.ராம்.கிராப்பிக்ஸ்..சவுண்ட்கார்ட்.ஆப்ரடிங் சிஸ்டம்.,மவுஸ்,கீ-போர்ட்,நெட் ஒர்கிங்.பிரிண்டர் என விதவிதமான பெயர்கள் கேட்டு ஆச்சர்யமடைவார்கள். ஒவ்வொன்றின் விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது.916 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் 5 விதமான பகுதிகள் இருக்கும். இதில் உள்ள Start கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் சிபியு,மதர்போர்ட்,பயாஸ் போன்ற் விவரங்கள் கிடைக்கும்.
அடுத்த லெவல்செல்ல உங்களுக்கு ராம் மெமரி,விவரங்களும் அடுத்த லெவலி; உங்கள் கம்யூட்டரில் உள்ள வீடியோ காரட்.சவுண்ட் காரட்மற்றும் ஸ்டோரெஜ் டிவைஸ் போன்ற விவரங்களும் அறிந்துகொள்ளலாம்.
அடுத்த லெவலில் உங்களுக்கு உங்கள் கணிணியில் நீங்கள் நிறுவியுள்ள ஆப்ரடிங் சிஸ்டம்;,ஆப்டிகல் மீடியா.கீபோர்ட் மற்றும் மவுஸ் விவரங்கள்அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புதியவர்களுக்கு மட்டும் அல்லாமல் கம்யூட்டர் பழுதுபார்ப்பவர்களுக்கும்இது பயன்படும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்கவளமுடன்
வேலன்.