Showing posts with label Pencil Drawing. Show all posts
Showing posts with label Pencil Drawing. Show all posts

வேலன்:- புகைப்படத்தை பென்சில் டிராயிங் படமாக மாற்ற


நம்மிடம் அழகான புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்தையே
நாம் பென்சிலால் வரைந்ததுபோல் அமைத்தால் இன்னும் படம்
அழகாக தெரியும். போட்டோஷாப் இல்லாமல் நாம் நமது
புகைப்படத்தை பென்சிலால் வரைவது எப்படி என இன்று
பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் சென்று இந்த சாப்ட்வேரை டவுண்லோடு
செய்துகொள்ள இங்குகிளிக் செய்யுங்கள்.
4 Shared.com மூலம்டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யுங்கள்.

இந்த சாப்ட்வேரை டவுண்லோடு இன்ஸ்டால்செய்ததும்
வரும் விண்டோவில் தேவையான மொழியை தேர்வு செய்யவும்.


நான் ஆங்கில மொழியை தேர்வு செய்துள்ளேன். மொத்த
சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்து பின் ஓப்பன் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் உள்ள Continue கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் வலதுபுறம் உள்ள பைல் கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை

ஓப்பன்செய்யுங்கள்.நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.

இந்த புகைப்படம் தேர்வு செய்ததும் கீழ்கண்ட சாப்ட்வேரில்
இவ்வாறு அமையும்.

இதில் இடப்புறம் செட்டிங்குகள் உள்ளது. உங்களுக்கு தேவையான
செட்டிங்குகளை செட் செய்து முன்னோட்டம் பாருங்கள்.

இதன் மேல்புறம் உள்ள பிளே பட்டனை அழுத்துங்கள். உங்கள்
புகைப்படம் மெதுவாக மாறுவதை காணலாம்.


முழுவதுமாக மாறிய படம் கீழே உள்ளது.


முன்பு போட்டோஷாப்பில் பதிவிட்ட பெண்ணின் படம்
பென்சில டிராயிங்கில் வரைந்தது கீழே:-

பதிவினை பாருங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

புகைப்படத்தை பென்சில் டிராயிங் கொண்டு வரைந்தவர்கள்:-
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...