வழக்கமாக நாம் புகைப்படங்களை கட்
செய்வதானால் போட்டோஷாப் உபNahகிப்Nghம்.
ஆனால் போட்டோஷாப் உதவியில்லாமல் இந்த
சாப்ட்வேரில் புகைப்படங்களை எளிதாக கட்
செய்வதுடன் அல்லாமல் வேண்டிய பார்மட்டுக்கு
மாற்றிக்nfhள்ளலாம்.. இந்த சாப்ட்வேரை
பயன்படுத்த முதலில் இதனை
இங்குசென்W பதிவிறக்கம;;;;;; (http://www.4shared.com/file/250258772/566f6108/PhotoCutterSetup.html)செய்து
nfhள்ளவும்.இந்த சாப்ட்வேரை
நமதுகணிணியில்இன்ஸ்டால் செய்து ஓப்பன்
செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்Nlh
ஓப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய
டிரைவும் அதற்கு அடுத்த கட்டத்தில் உங்கள்
;புகைப்படங்களின் பெயர்களும; வரும்.இதில்
நீங்கள கட் செய்யவேண்டிய புகைப்படத்தை
கிளிக் செய்யுங்கள்.இப்பாது மேலே உள்ள
விண்Nlh வில் உங்களுக்கு ப்ரிவியு தெரியும்.
நான் மீனுடன் உள்ள மீன்nfhத்தி பறவையை
தேர்வு செய்துள்ளேன். இதில பறவையை
மட்டும் எப்படி கட் செய்வது என்று இப்Nghது
பார்க்கலாம். படத்தின் நடுவில் கர்சரை வைத்து
தேவையான அளவிற்கு படத்தில்
தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
இப்Nghது கீNo உள்ள கட்டங்களில் பாருங்கள்.
கட் செய்த புகைப்படத்தை எந்த டிரைவில;
சேமிக்க உள்ளீர்களா அதை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து நீங்கள் கட் செய்யும் படம் எந்த
பார்மெட்டில் (jpg,bmp,gif,tiff,png,emf,wmf)
மாற்றிக் nகாள்ளலாம்.
அதைப்Nபாலவே நீங்கள் தேர்வு செய்த படம்
உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்
Select again கிளிக் செய்து மீண்டும்
கட் செய்து nகாள்ளலாம்.
இதைப்Nபாலவே அடுத்த படம் வேண்டும்
என்றாலும் நடுவில வைத்து கர்சரால் கிளிக்
செய்ய அடுத்த படம; வரும்.
இப்Nபாது கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில; மரங்nகாத்தியை தேர்வு செய்துள்ளேன்.
தேர்வு செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூWங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
[];l; ghu; [hyp Nghl;Nlh:-
vd;idAk; cq;f $l tpisahl;by; Nru;j;Jf;nfhz;lhy;
jhd; ghy; jUNtd;.,y;iyd;dh ghy; ,y;iy....
,d;iwa Nghl;Nlh\hg; gpv];b igy; fPNo:-
bird; nra;jgpd; te;j Gifg;glk; fPNo:-