பைல்களை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு காப்பி செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் உள்ளது.ஆனால் விரைவாகவும் - இலவசமாகவும் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 2 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கீழே நீங்கள் காப்பி செய்ய விரும்பும் போல்டர் அல்லது பைலை தேர்வு செய்யவும். பின்னர் அதனை எங்கிருந்து எங்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள Copy பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு சில நொடிகளில் பைல் காப்பி ஆகிவிடும். பயன்படுத்த எளியதாக உள்ள இதனை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்கவளமுடன்
வேலன்.