இதை கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Find Keys கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களின் கீ கள் அனைத்தும் தெரியும். அதை தனியாக வேறு டிரைவிலோ அல்லது தனியே பிரிண்ட் எடுத்தோ நாம் சேமித்துக்கொள்ளலாம் .கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
அதைப்போல் நமது இணைய இணைப்பின் முகவரியையும் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.
எனது நண்பரும் சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவருமான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டுள்ளது..இந்த பிரச்ச்னையால் சூர்யகண்ணன் தற்காலிக முகவரி ஒன்றில் பதிவுகளை பதிவு செய்து வருகிறார்.அவரது படைப்புகளை http://sooryakannan.blogspot.com/ என்கின்ற முகவரியில் தொடர்ந்து வாசிக்கலாம்.
அன்புடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்