உலகம் சுற்றும் வாலிபன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உலகை 80 நாளில் சுற்றி வருவதை பற்றியது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டினை பற்றி விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.ஒரு நாட்டினை அறிந்துகொண்டதும் அடுத்த நாடு அதனைப்ற்றிய விவரம் என போய்கொண்டே இருக்கும்.45 எம்.பி. கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்ப்ன ஆகும்.
உங்களுக்கான வண்டி வந்துவிட்டது. இனி தேவையான செட்டிங்ஸ் செய்து பின்னர் பிளே அழுத்துங்கள்.
இதில் உள்ள பட்டன்களின் நிறங்களை ஒரே வரிசையில் சேர்க்கவேண்டும். தவிர இதில் மறைந்துள்ள பொருளையும் மீட்க வேண்டும்.குறைந்த அளவு நேரமே பயன்படுத்தவேண்டும்.
விளையாடிப்பாருங்கள். எவ்வளவு நாளில் நீங்கள் உலகை சுற்றி வருகிறீர்கள் என காணலாம்.வாழ்க வளமுடன்.
வேலன்.