Showing posts with label internet.speed.text.velan.வேலன்.இணையம். இன்டர்நெட்.வேகம்.. Show all posts
Showing posts with label internet.speed.text.velan.வேலன்.இணையம். இன்டர்நெட்.வேகம்.. Show all posts

வேலன்:-இணைய வேகம் அறிந்துகொள்ள -Fast internet speed test.

இணையம் நாம் பயன்படுத்திவருகின்றோம். சமயத்தில் இணையம் மெதுவாக செயல்படும். இணைப்பில் கோளாறா - அல்லது இணையவேகம் குறைவா என குழப்பம் ஏற்படும். இந்த இணையதளம் உங்கள் இணையதளதிலிருந்து உங்கள் கணினிக்கு எவ்வளவு வேகத்தில் இணைப்பு வருகின்றது என அறிந்துகொள்ளலாம்.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://fast.com/செய்யவும். இந்த இணையதளம் ஒப்பன் ;செய்ததும் உங்களுக்கு சிலநிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள இணையவேகம் எவ்வளவு உள்ளது என தெரியவரும்.
இதன் மூலம் நமது இணைய இணைப்பின் வேகம் அறிந்துகொள்ளலாம். இதன்பிறகும் உங்கள் கணினி வேகம் குறைவாக இருந்தால் கணினியில் வேகம் குறைவதற்கான காரணத்தை  சரிபார்க்கவும். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...