Showing posts with label language.velan.translate.tamil.english.hindவேலன்.தமிழ்.இந்தி.ஆங்கிலம்.மொழி.மொழிமாற்றம்.. Show all posts
Showing posts with label language.velan.translate.tamil.english.hindவேலன்.தமிழ்.இந்தி.ஆங்கிலம்.மொழி.மொழிமாற்றம்.. Show all posts

வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட

 கணிணியில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு ஏற்ப பிற மொழி சொற்களை அறிந்துகொள்ள இந்த சா ப்ட்வேர் பயன்படுகின்றது. மொத்தம் 72 வகை மொழிகளை இது ஆதரிக்கின்றது. முக்கியமாக தமிழ்மொழியில் சுலபமாக மொழிபெயர்க்க உதவுகின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவறிக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களுக்கு தெரியாத மொழி இருப்பின் அது எந்த மொழி என அறிந்துகொள்ள இதனுள் உள்ள கட்டத்தில் வார்த்தையை தட்டச்சு செய்தோ -காப்பி பேஸ்ட்டே செய்யவும்.பின்னர் எந்த மொழி என்கின்ற ஆப்ஸனை தேர்வு  செய்யவும். கீழே உள்ள விண்டோவில் அந்த மொழி நமக்கு தெரியவரும்.
 நான் Tamil Computer என தட்டச்சு செய்து அதற்கான தமிழ்மொழியை தேர்வு செய்து கிளிக் செய்ததும் எனக்கு தமிழ் கணிணி என வந்தது.
Computer என தட்டச்சு செய்திட கணிணி என பெயர்மாற்றம் செய்து வந்தது.இதுபோல நாம் தெரியாத மொழிகளிலும் தமிழில் அலலது ஆங்கிலத்தில தட்டச்சு செய்து தேவையான மொழிமாற்றம் செய்திடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...