விதவிதமான பிடிஎப் ரீடர்களை பார்த்திருந்தாலும் நமது விருப்பமான மொழிகளில் உபயோகிக்க இந்த பிடிஎப் ரீடர் பயன்படுகின்றது. குறைந்த அளவாக 4 எம்.பி.யில் இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டா ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எந்த விருப்பமான மொழி வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்.நான் தமிழ்மொழியை தேர்வு செய்துள்ளேன்.
உங்களுக்கு அனைத்தும் தமிழ்மொழியில் மாறிவிடும் கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
பிடிஎப் ரீடருக்கு எந்தந்த வகைகளில் நாம் டாக்குமெண்டை படிக்க விரும்புகின்றோமோ அந்த வகையில் டாக்குமெண்ட்களை படிக்கலாம்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
இதில் நேரடியாக இ-மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.