ஒருவரை பற்றி அறிந்துகொள்ள அவரின் வரலாறு உதவும். நம்மை பற்றி அறிந்துகொள்ள நமது கம்யூட்டரின் வரலாறு போதும.நீங்கள் எந்த தவறு செய்திருந்தாலும் உங்கள் தவறுகளை கம்யூட்டரின் History காண்பித்துகொடுத்துவிடும்.அந்த History -யை சுத்தமாக கிளின் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Start Scan கிளிக் செய்ய உங்கள் கம்யூட்டரின் ஷிஸ்டரி கிளின் ஆகும். கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.இதில் உள்ள Start Cleanup கிளிக் செய்யவேண்டும.
உங்களுக்கான ஷிஸ்டரி கிளின் ஆகி உங்கள் History காலிசெய்யப்பட்டுவிடும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.