நமக்கான பர்சனல் தகவல்களை பாஸ்வேர்ட கொடுத்து பயன்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 450 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கான பர்சனல் தகவலை தட்டச்சு செய்யவேண்டும். தகவலுக்கு பாஸ்வேரட் கொடுப்பதனாலும் நாம்கொடுக்கலாம்
இறுதியாக சேவ் செய்து வெளியேறலாம். மீண்டும் நாம் தகவலை பெற இதனை கிளிக் செய்திட வரும் விண்டோவில் நமக்கான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான் நமக்கான தகவல் தெரியவரும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களைகூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.