இதில் நமக்கு வேண்டிய புகைப்படத்தின் நீள அகல அளவினை தேர்வு செய்து இதில் உள்ள Start கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் புகைப்படத்தின் வேண்டிய பாகத்தினையோ முழுவதுமாகவோ தேர்வு செய்யவும். பிறகு நாம் நமது புகைப்படத்தினை எந்த எபெக்ட்டுக்கு தேவையோ அந்த எபெக்ட் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ட
தேர்வு செய்த புகைப்படத்தின் எபெக்ட்டில் வேண்டிய அளவினை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் இந்த புகைப்படத்தினை தேர்வு செய்துள்ளேன்.
இந்த புகைப்படத்தினை Sepia எபெக்ட்டுக்கு மாற்றிய பின் வந்துள்ள படம் கீழே.இவ்வாறு நாம் நமது புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை வேண்டிய எபெக்ட் கொடுத்து வேண்டி இடத்தில் சேமித்துவைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன்.