Showing posts with label velan.vdieo.converter.வேலன்.வீடியோ.கன்வர்ட்டர்.. Show all posts
Showing posts with label velan.vdieo.converter.வேலன்.வீடியோ.கன்வர்ட்டர்.. Show all posts

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft


நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://www.abelssoft.de/en/windows/Multimedia/Converter4Video செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில' வலதுபுறம் நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டின் ஐகான்கள் கொடுத்திருப்பார்கள். அதனை கிளிக் செய்ய உங்களுக்கான பார்மெட் தேர்வாகும்.
நீங்கள ;உங்களுககான வன்மொருளை தேர்வு செய்திட 12 விதமான வன்பொருட்கள் விவரம உங்களுக்கு தெரியவரும் உங்களிடம் உள்ள வன்பொருள் பெயரை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

 இப்பொது நடுவில் உள்ள சேர்ப்பு பட்டனை கிளிக் செய்தோ டிராக் அன்ட் டிராப் முறையிலோ உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்திடுங்கள்.
 இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கன்வர்ட் கிளிக் செய்ய உங்களுக்கு புதிய சாரளம் திறக்கும்.
 அதில வீடியோவானது எந்த தரத்தில் ;வேண்டும் ஆடியோ எந்த தரத்தில் வேண்டும் என்பத்னை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

கடைசியாக உஙகளுடைய வீடியோவானது கன்வர்ட் ஆக ஆரம்பிக்கும் ;.சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
இதில் நான்குவிதமான ரேடியோ பட்டன்கள் கொடுத்திருக்கின்றார்கள்.
உங்களுக்கான தேர்வினை முடிவு செய்து இறுதியாக ஓ,கே.தரவும். உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்;டில்  உங்களுக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...