
நம்மிடம் இப்போது பரவலாக இணையத்திலிருந்து
பதிவிறக்கம் செய்யும் பல வீடியோ பைல்கள்
.mkv பார்மட்டில் இருக்கின்றது. அதை நாம்
நேரடியாக டிவிடியில் போட்டு பார்க்க இயலவில்லை.
அவ்வாறு உள்ள பைல்களை DVD பார்மட்டுக்கு
மாற்ற இந்த சாப்ட்வேர் நமக்கு உதவும்.
இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும். இதை நீங்கள் இன்ஸ்டால்
செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வீடியோவானது பிரிவியு வுடன் டிவிடியாக கன்வர்ட்டாக
தனியாக நாம் டிவிடி பரன் செய்ய தேவையில்லை.மற்ற
சாப்ட்வேரில் கன்வர்ட்டாவதைவிட இது குறைந்த
நேரமே எடுத்துக்கொள்வது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
பயன் படுத்தி பாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இங்கதான் ஒரு கோழிவந்தது எங்கே போய்இருக்கும்..?

இன்றைய PSD டிசைன் 32-க்கான புகைப்படம் கீழே:-