இடைநிலை ஆசிரியர் பதிவு விவரம்.

வேலன்:-இடைநிலை ஆசிரியர் பதிவு விவரம்.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

25-01-2009 வரை பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர்

கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு

உள்ளது. பதிவு செய்தவர்கள் தங்களின் விவரங்களை

சரிபார்த்துக்கொள்ளவும். பதிவில் திருத்தங்கள் இருந்தால்

வரும் 30.01.2009 க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும். உங்கள் விவரங்கள்

சரிபார்க்க இந்த இணையதளத்தில் பார்க்கவும்:-

முகவரி சுட்டி:-http://www.chennai.tn.nic.in/employment/chennaidtl.pdf

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
உங்கள் செல்லில் உள்ள பெயர் மற்றும் எண்களைதனியே குறித்துவைத்தால் செல்லில் உள்ள தகவல்கள் இழப்பாகும் சமயம் நமக்கு உதவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...