நமது நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் குகூள் தேடுபொறியை Search Box -ஐ வலைப் பதிவில் இணைக்க சொல்லிகேட்டிருந்தார்.அவரின் விருப்பத்திற்கு ஏற்ப உடனே அதை வலைப்பதிவில் இணைத்துவிட்டேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இனி புதியதாக பிளாக் ஆரம்பிப்பவர்களும் - ஏற்கனவே இதுபோல் பிளாக் வைத்திருப்பவர்களும் இநத தேடுபொறியை Search Box நமது பிளாக்கில் எவ்வாறு கொண்டுவருவது என்று இன்று பார்க்கலாம்.கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்துகொள்ளுங்கள்.
<form id="searchThis" action="/search" style="display:inline;" method="get"><input id="searchBox" name="q" type="text" /> <input id="searchButton" value="go" type="submit" /></form>
பின்னர் உங்களுடைய டாஷ்போர்டு - வடிவமைப்பு - கேஜட்டை சேர் - ஹச்டிஎம்எல் -(Dashboard - Design - Add a gadget - Html/Java Script)சென்று இந்த கோடிங்கை சேர்க்கவும். தலைப்பில் விரும்பிய வார்த்தையை கொடுக்கலாம்.நான் தேவைகளை தேடுக என்று தலைப்பு கொடுத்துள்ளேன். அதைப்போல இந்த கோடிங்கில் பார்த்தீர்களே யானால் அதில் கடைசியாக "go" என்கின்ற வார்த்தைக்கு பதில் செல் என்கின்ற வார்த்தையை சேர்த்துள்ளேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமான சொல்லை சேர்க்கலாம்.,இவ்வாறு தேடுபொறியை இணைத்துவிட்டால் நமக்கே சிலசமயம் தகவல்கள் ஏதாவது தேவைபடும் சமயம் சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
24 comments:
பயனுள்ள தகவல் அன்பரே..
நான் வடை என்று தேடினேன்,இப்படி வந்தது.
வேலன்:-போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி சார்...
எளிமையான விளக்கங்களுடன் பயனுள்ள பதிவு..!
இந்த ஐடியா நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்,
நானும் இணைத்துவிட்டேன் . நன்றி மாப்ள.
Good one. Thank you. :-)
மாப்ள, இப்ப எல்லாம் நீங்க வேற எந்த பக்கமும் போறது இல்ல .
நம்ம வூட்டு பக்கம் கூட வராம அப்படி என்னதான் சோலியோ?!
வர வர நம்ம டவுசர் கத மேரி பூடிச்சு . ஆக்காங் !!
I requested you to put this SEARCH BOX facility in your blog so long.
Finally you did it now.
Great. Congrats.
by
TechShankar
நன்றி நன்றி. இப்போது மிக இலகுவாக தங்கள் பழைய பதிவுகளை தேட முடிகிறது. பதிவுகளும் விரைவில் கிடைக்கிறது.
உங்களின் சேவைக்கு நன்றிங்க வேலன்
வேலன்சார், உங்களின் பதிவுகள் அனைத்தும் மற்றவர்களை பிளாக் உருவாக்கி எழத ஆர்வம் ஊட்டும்படி உள்ளதுசார்.
வாழ்த்துக்கள்.
என்னுடைய பிளாக்கில் தலைப்பில்லாமல்
கேட்ஜடை சேர்ப்பது எப்படி என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பயனுள்ள தகவல் அன்பரே..//
நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thomas Ruban கூறியது...
நான் வடை என்று தேடினேன்,இப்படி வந்தது.
வேலன்:-போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி சார்...//
வடை ரொம்ப பிடிக்குமா தாமஸ்ரூபன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பிரவின்குமார் கூறியது...
எளிமையான விளக்கங்களுடன் பயனுள்ள பதிவு..//
நன்றி பிரவின்குமார் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
இந்த ஐடியா நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்,
நானும் இணைத்துவிட்டேன் . நன்றி மாப்ள.//
நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,
வேலன்.
Chitra கூறியது...
Good one. Thank you. :-)//
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள, இப்ப எல்லாம் நீங்க வேற எந்த பக்கமும் போறது இல்ல .
நம்ம வூட்டு பக்கம் கூட வராம அப்படி என்னதான் சோலியோ?!
வர வர நம்ம டவுசர் கத மேரி பூடிச்சு . ஆக்காங் !!//
தினம் ஒரு பதிவு போடுவதால் நேரம் கிடைக்கவில்லை மாம்ஸ்்..உங்கள் ்எல்லோருடைய பக்கமும் வராமல் நான் எங்கு போகபோகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.
TechShankar கூறியது...
I requested you to put this SEARCH BOX facility in your blog so long.
Finally you did it now.
Great. Congrats.
by
TechShankar//
நீண்ட நாட்களுக்குபின் வந்துள்ளீர்கள் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
PRAKASH கூறியது...
நன்றி நன்றி. இப்போது மிக இலகுவாக தங்கள் பழைய பதிவுகளை தேட முடிகிறது. பதிவுகளும் விரைவில் கிடைக்கிறது.//
நன்றி பிரகாஷ் சார்...
தங்கள் விருப்பம் நிறைவேறியிருக்கும் என நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
உங்களின் சேவைக்கு நன்றிங்க வேலன்//
நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
மச்சவல்லவன் கூறியது...
வேலன்சார், உங்களின் பதிவுகள் அனைத்தும் மற்றவர்களை பிளாக் உருவாக்கி எழத ஆர்வம் ஊட்டும்படி உள்ளதுசார்.
வாழ்த்துக்கள்//
நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
pashameed கூறியது...
என்னுடைய பிளாக்கில் தலைப்பில்லாமல்
கேட்ஜடை சேர்ப்பது எப்படி என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்//
தலைப்பு வரும் இடத்தில் ஒரு சிறிய புள்ளி(.) வைக்கவும். சரியாக வரும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி தோழரே
I requested you to how can right click option disable to website
realy your service very good , long time search tamil explain photoshop tools, last week also i follow your site daily , thank you once more
regards
sheikh
Post a Comment