வேலன்-வீடடு பிளானை நாமே டிசைன் செய்ய

அருமையான வேலை.அன்பான மனைவி.அதற்கு அடுத்து அழகான வீடு.வாழ்க்கையில் ஒவ்வோருவரும் ஆசைப்படுவது இம்மூன்றும் தான். வேலையும் - மனைவியும் இறைவனால் நிச்சயிக்கப்படுவது. ஆனால் வீடு ...நம்மால் டிசைன்செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுவது. அந்த வீட்டை நம் விருப்பபடி டிசைன் செய்யவே இந்த சாப்ட்வேர். 4 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையான 
அளவினை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள Preferences கிளிக் செய்ய கீழ்கண்ட
 விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான
 விவரங்களை டேபில் தேர்வு செய்து 
சேவ் செய்துகொள்ளவும். கீழே உள்ள 
விண்டோவினை பாருங்கள்.
Select image ல் கட்டில் முதல்கொண்டு ஜன்னல் - குளியலறை -
 மேஜைகள் என வகைவகையாக உள்ளது. தேவையான தை 
தேர்வு செய்துகொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் படத்தை நகர்த்தவோ - டெலிட் செய்யவோ - மாற்றிவைக்கவோ முடியும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒவ்வொரு டூலினை பற்றியும் உதவிக்குறிப்பு கொடுத்துள்
ளார்கள். எளிமையாக புரியும் படி உள்ளது.Complete instructions are
 provided at every step; you simply can't go wrong.And There's More!
இ-மெயிலில் அனுப்பும் வசதியும் உள்ளதால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது மிக எளிது.A host of printing options are 
available. For example, a specific scale can be selected. Or your
 plan can be automatically fitted to the largest paper size available.
With the built-in fax driver, you can fax your plans anywhere in the
 world.With the built-in Email server, you can attach your plans
 to messages and email them to friends and co-workers.Free 
updates can be automatically downloaded and installed with 
a click on a button; you will always have the latest enhancements
 at your finger tips.சிவில் படிப்பு படித்துள்ளவர்களுக்கு
 இது அருமையான சாப்ட்வேர்.உங்கள் நண்பர்
 யாராவதுகட்டடக்கலையில் இருந்தால் இந்த 
சாப்ட்வேரைஅவர்களுக்குஅளித்து உதவுங்கள்.
உங்களின்வரவேற்பை பார்த்து என்னற்ற
கட்டிடங்களின்டிசைன்கள் என்னிடம் உள்ளது 
அதனை பதிவிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின் குறிப்பு- நமது வீட்டை நாமே டிசைன்செய்ய என்று நான்
ஏற்கனவே 09-07-2009 அன்று பதிவிட்டுள்ளேன். அந்த பதி வினை
காண இங்கு கிளிக் செய்யவும்.  
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

33 comments:

Unknown said...

நல்ல தகவல்..
எல்லா இயங்குதளத்திலும் வேலை செய்யுமா????

Unknown said...

எல்லோருக்கும் தேவையான மென்பொருள்

நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்.

சசிகுமார் said...

எல்லாரும் எஞ்சினியர் என்று தலைப்பை வைத்து இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் நண்பா

S.முத்துவேல் said...

உங்களுக்கு நன்றி கூற வார்த்தைகளெ இல்லை.. உங்களுடைய பதிவு எல்லாம் மிக சிறப்பாக உள்ளது.. மிக அறுமை உன்களுடைய பதிவை படித்து நிறைய கற்று,தெரிந்து,பயன் பெற்றென்... நிங்கள் பல்லாண்டு வாழ்க வழ்க....,,,,,

Jaleela Kamal said...

நமக்கு பிடித்த ட்டிசைன் நாமே டிசைன் செயவதென்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்

பயனுள்ள இடுகை. வாழ்த்துக்கள்

dharumaidasan said...

A GREAT THING YOU ARE DOING FOR SOCIETY SIR. PL KEEP IT UP.
CONGRATS
WITH REGARDS
DHARUMAIDASAN
HYDERABAD

jasmin said...

வணக்கம் அண்ணா உங்களின் இடுகைகளை தினம் தோறும நான் படித்து வருகிறேன் அனைத்தும் அருமையாக உள்ளது நான் கம்ப்யுட்டர் படித்தது கிடையாது உங்களின் மூலமாக தான் படிக்கிறேன் ஒரு மதர் போடு சிடி இல்லாத கம்பியுடேரை எப்படி போர்மாத் செய்ய வேண்டும் அதற்க்கு என்ன வழிஎன்பதனை ஏன் போன்ற படிக்காத நண்பர்களுக்காக இட்டு பயன்பெற செய்யவும் enathu email id jala.jasminala@gmail.com

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயனுள்ள இடுகை

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன்சார்.ஒவ்வொரு பதிவுகளையும் அருமையாக உள்ளதுசார்.
வாழ்த்துக்கள்...

Anonymous said...

I am new friend my name is vaithi

Its very very useful site my first work is to open u r site in the morning

please do one favour for me

kindly publish one more time marriage design photo album

I wish u all the best

kindly publish pls pls pls pls

velji said...

definitely useful!

வேலன். said...

அஸ்பர்-இ-சீக் கூறியது...
நல்ல தகவல்..
எல்லா இயங்குதளத்திலும் வேலை செய்யுமா???//

வேலை செய்யும் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

மாணவன் said...

இனிமேல் நாங்களும் எஞ்சினியர்ன்னு சொல்லுவோம்ல...
அருமை சார் பயனுள்ள மென்பொருள்...

வேலன். said...

மகாதேவன்-V.K கூறியது...
எல்லோருக்கும் தேவையான மென்பொருள்

நன்றி//

நன்றி மகாதேவன்...தங்கள் கருத்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
நல்ல தகவல்//

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
எல்லாரும் எஞ்சினியர் என்று தலைப்பை வைத்து இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் நண்பாஃஃ

வித்தியாசமாக யோசிக்கின்றீர்கள் சசி..எனக்ககு இந்த தலைப்பு தோன்றவில்லையே...
கருத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

S.முத்துவேல் கூறியது...
உங்களுக்கு நன்றி கூற வார்த்தைகளெ இல்லை.. உங்களுடைய பதிவு எல்லாம் மிக சிறப்பாக உள்ளது.. மிக அறுமை உன்களுடைய பதிவை படித்து நிறைய கற்று,தெரிந்து,பயன் பெற்றென்... நிங்கள் பல்லாண்டு வாழ்க வழ்க....,,,,,//

நன்றி முத்துவேல்...தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal கூறியது...
நமக்கு பிடித்த ட்டிசைன் நாமே டிசைன் செயவதென்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்

பயனுள்ள இடுகை. வாழ்த்துக்கள்ஃஃ

வாங்க சகோதரி...தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
A GREAT THING YOU ARE DOING FOR SOCIETY SIR. PL KEEP IT UP.
CONGRATS
WITH REGARDS
DHARUMAIDASAN
HYDERABADஃ//

நன்றி ...நன்றி..நன்றி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

jasmin கூறியது...
வணக்கம் அண்ணா உங்களின் இடுகைகளை தினம் தோறும நான் படித்து வருகிறேன் அனைத்தும் அருமையாக உள்ளது நான் கம்ப்யுட்டர் படித்தது கிடையாது உங்களின் மூலமாக தான் படிக்கிறேன் ஒரு மதர் போடு சிடி இல்லாத கம்பியுடேரை எப்படி போர்மாத் செய்ய வேண்டும் அதற்க்கு என்ன வழிஎன்பதனை ஏன் போன்ற படிக்காத நண்பர்களுக்காக இட்டு பயன்பெற செய்யவும் enathu email id jala.jasminala@gmail.comஃஃ

தங்கள் கருத்துக்கு நன்றி சகோ..தங்களுக்கு விவரமாக இ-மெயில் அனுப்பி வைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
பயனுள்ள இடுகைஃஃ

நன்றி நண்பரே...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன்சார்.ஒவ்வொரு பதிவுகளையும் அருமையாக உள்ளதுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

vaithi கூறியது...
I am new friend my name is vaithi

Its very very useful site my first work is to open u r site in the morning

please do one favour for me

kindly publish one more time marriage design photo album

I wish u all the best

kindly publish pls pls pls plsஃஃ

அதைப்போலவே வேறு ஒரு சாப்ட்வேர் பதிவிடுகின்றேன்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

velji கூறியது...
definitely useful!ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
இனிமேல் நாங்களும் எஞ்சினியர்ன்னு சொல்லுவோம்ல...
அருமை சார் பயனுள்ள மென்பொருள்...

எஞசினியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
வேலன்.

Geetha6 said...

very useful!!

palani said...

எல்லோருக்கும் தேவையான மென்பொருள்

நன்றி

enaku Free Online Tamil TV
(Sun tv) parpatharku Enna Seyiya Vendum

e.mail : skppalani@yahoo.com

enaku mail anuppangal.
Help you

Anonymous said...

Sir i Know photoshop very well. And i have interest to design marriage album but i dont know the software and sizes to design marriage album. Can you help to give any photo design software. pls sir

Anisha Yunus said...

பயனுள்ள மென்பொருள். நன்றிங்ணா!!

Sathyan.R said...

Hai,

Just now only i seen this while reading 1001 things you didn't know.
Good software but i am not able to download this can help me please.

Thank you.

Sathyan.R

Sathyan.R said...

Hai,

Just now only i seen this while reading 1001 things you didn't know.
Good software but i am not able to download this can help me please.

Thank you.

Sathyan.R

guna said...

sir 4shared link not open

Related Posts Plugin for WordPress, Blogger...