தேர்வு நேரம்...இந்த நேரத்தில் விளையாட்டு பதிவா என எண்ணவேண்டாம்.இந்த விளையாட்டு சற்று பெரிய அளவிளானது. அதனால் தேர்வுக்கு முன்னரே பதிவிட்டுள்ளேன்.சுமார் 300 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செசய்ததும் உங்களுக்கு கீழ்ககண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வரும் ஒவ்வொரு குளுவாக கண்டுபிடிக்கவேண்டும். குளு கண்டுபிடிப்பபதில் சற்று சிரமமாக உள்ளது.குழந்தைகள் சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.