ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு எண் இருக்கின்றது. நமது பிறந்த தேதிக்கு ஏற்ப பெயர் அமைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்பனதாக அமையும்.நாம் இப்போது வைத்துள்ள பெயர் நமது பிறந்த தேதிக்கு சரியானதா என அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும். உங்களு்ககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது பெயரை தட்டச்சு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில நமது பிறந்த தேதி மட்டும் த்ட்டச்சு செய்யவும்.இறுதியாக இதில் உள்ள Findout கிளிக் செய்திட உங்கள் பெயரானது உங்கள் பிறந்ததேதிக்கு பொருத்தமானதா என உங்களுக்கு தெரியவரும்.நான் எனது பெயரையும் பிறந்த தேதியையும் தட்டச்சு செய்தேன்.அதற்கு It's your luckiest number.There is no need for doing any change to it.என பலன்வந்தது. அதுபோல எனது மகனின் பெயரை தட்டச்சு செய்தேன்.கீழே வந்துள்ள விண்டோவில் பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் நமது பெயரை தட்டச்சு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில நமது பிறந்த தேதி மட்டும் த்ட்டச்சு செய்யவும்.இறுதியாக இதில் உள்ள Findout கிளிக் செய்திட உங்கள் பெயரானது உங்கள் பிறந்ததேதிக்கு பொருத்தமானதா என உங்களுக்கு தெரியவரும்.நான் எனது பெயரையும் பிறந்த தேதியையும் தட்டச்சு செய்தேன்.அதற்கு It's your luckiest number.There is no need for doing any change to it.என பலன்வந்தது. அதுபோல எனது மகனின் பெயரை தட்டச்சு செய்தேன்.கீழே வந்துள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ஆலோசனைக்கு ஏற்ப பெயரில் இரண்டு A களை சேர்த்தேன். இப்போது பெயர் சரியாக உள்ளது என பலன்வந்தது.
நீங்களும் உங்கள் பிறந்ததேதிக்கு ஏற்ப பெயர் உள்ளதா என அறிந்துகொள்ளுங்கள.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.
4 comments:
இது புதுசா இருக்கே... நன்றி சார்...
நன்றி சார்...
திண்டுக்கல் தனபாலன் said...
இது புதுசா இருக்கே... நன்றி சார்...ஃஃ
//
நன்றி தனபாலன் சார்...வாழ்க வளமுடன் வேலன்.
Ravi Xavier said...
நன்றி சார்...ஃஃ
நன்றி ரவி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment